அப்சர்
தோற்றம்
மொஹமட் அப்சர் | |
|---|---|
| பிறப்பு | 1 சனவரி 1978 சௌகார்பேட்டை, சென்னை |
| இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
| பணி | தொலைக்காட்சி நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1998-தற்போது வரை |
| வாழ்க்கைத் துணை | இந்திரஜா |
அப்சர் என்று அறியப்படும் மொஹமட் அப்சர் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து செல்வி, அகல்யா (2004-2006), பொம்மலாட்டம் (2012-2016) போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவனார்.[1]
வாழ்க்கை
[தொகு]மொஹமட் அப்சர் 1 சனவரி 1984ஆம் ஆண்டு சென்னையில் சௌகார்பேட்டையில் ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். 7 செப்டம்பர் 2005 இல் பிரபல தமிழ் நடிகை இந்திரஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.[2]
தொடர்கள்
[தொகு]| ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
|---|---|---|---|
| 1998 | நிம்மதி உங்கள் சாய்ஸ் | சன் தொலைக்காட்சி | |
| 1999-2000 | சொந்தம் | ||
| 2001-2003 | அலைகள் | ||
| 2004-2006 | அகல்யா | சிவா | |
| 2005-2006 | செல்வி | ||
| 2006-2009 | பந்தம் | ||
| 2007-2012 | வசந்தம் | ||
| 2008-2009 | கல்யாண பரிசு | கலைஞர் தொலைக்காட்சி | |
| 2009-2010 | எங்கே பிராமணன் | ஜெயா தொலைக்காட்சி | |
| 2012-2016 | பொம்மலாட்டம் | மதன்/கதிர் | சன் தொலைக்காட்சி |
| 2013-2014 | உறவுகள் சங்கமம் | ராஜ் தொலைக்காட்சி | |
| பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் | சன் தொலைக்காட்சி | ||
| 2015-2016 | என் இனிய தோழியே | சத்யா | ராஜ் தொலைக்காட்சி |
| 2016-2018 | தாமரை | ராஜீவ் ராகவன் | சன் தொலைக்காட்சி |
| 2019 – ஒளிபரப்பில் | பாண்டவர் இல்லம் | நல்ல சுந்தரம் | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Afsar Tamil Tv Actor". nettv4u.com.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ My Marriage isn't a Secret: Senior Heroine பரணிடப்பட்டது 2018-10-05 at the வந்தவழி இயந்திரம். AP Today (7 September 2014)