செல்வம் (2005 திரைப்படம்)
தோற்றம்
| செல்வம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) |
| தயாரிப்பு | அகத்தியன் |
| கதை | அகத்தியன் |
| இசை | தேவா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரமேஷ் . ஜி |
| படத்தொகுப்பு | லாண்சி மோகன் |
| கலையகம் | கலைவாணி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 5 ஆகத்து 2005 |
| ஓட்டம் | 140 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
செல்வம் என்பது 2005 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை அகத்தியன் இயக்கியிருந்தார். இதில் நந்தா[1], உமா, வாணி ஆகியோர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- நந்தா - செல்வம் (அ) கண்ணன்
- உமா - டாக்டர் தென்றல்
- வாணி - ஜோதி
- ரஞ்சிதா - லட்சுமி
- மோனிகா
- மணிவண்ணன்
- சபிதா ஆனந்த் -
- அஜய் ரத்தினம்
- கே. ஆர். சாவித்ரி - சோதியின் அம்மா
- சஞ்சீவ் (தமிழ் நடிகர்) - செந்தில்
- கணேஷ்கர்
- அஜய் ராஜ்
இசை
[தொகு]| செல்வம் | |
|---|---|
| இசை
| |
| வெளியீடு | 18 மார்ச் 2005 |
| ஒலிப்பதிவு | 2005 |
| நீளம் | 28:02 |
| இசைத் தயாரிப்பாளர் | தேவா |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதன் இசை 18 மார்ச் 2005ல் வெளிவந்தது. பாடல்களை அகத்தியன் எழுதியிருந்தார்.[2][3]
| பாடல் | பாடகர்கள் | நேர அளவு | |
|---|---|---|---|
| 1 | 'என்னை சத்தியமா' | முகேஷ் | 5:07 |
| 2 | 'மாரி என்ன மாரியாத்தா' | சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) | 5:31 |
| 3 | 'ஓ வெண்புறா ஒன்று' | ஜீவீரித்திகா, கார்த்திக் | 6:32 |
| 4 | 'ஓடும் மேகமே' | கார்த்திக் | 5:42 |
| 5 | 'திட்டாதே பேசாதே' | சைந்தவி (பாடகி) | 5:10 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Entertainment Chennai and Tamil Nadu MALATHI RANGARAJAN - the Hindu Friday, Aug 05, 2005
- ↑ "Selvam Songs". raaga.com. Retrieved 2013-12-28.
- ↑ "Selvam - Deva". thiraipaadal.com. Retrieved 2013-12-28.
