வான்மதி (திரைப்படம்)
தோற்றம்
| வான்மதி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | அகத்தியன் |
| தயாரிப்பு | பாண்டியன் |
| இசை | தேவா |
| நடிப்பு | அஜித் குமார் சுவாதி |
| ஒளிப்பதிவு | தங்கர் பச்சான் |
| படத்தொகுப்பு | லான்ஸி மோகன் |
| கலையகம் | சிவசக்தி மூவி மேக்கர்ஸ் |
| வெளியீடு | 15 சனவரி 1996 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
வான்மதி (Vaanmathi) 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று பொங்கல் பண்டிகைக்காக வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சுவாதியும், நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - கிருஷ்ணா
- சுவாதி - வான்மதி
- வடிவுக்கரசி
- விஜய் கிருஷ்ணராஜ்
- பாண்டு
- தாமு
வெளியீடு
[தொகு]1996 வது ஆண்டில் பொங்கலன்று வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கிய அகத்தியனும், இப்படத்தின் நாயகன் அஜித் குமாரும் மீண்டும் காதல் கோட்டை திரைப்படத்தில் இணைந்தனர். இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[2][3]
| எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
| 1 | அருணாச்சலம் | சுவர்ணலதா | வாலி |
| 2 | ஒரு நாளும் | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | |
| 3 | பூந்தமல்லி | மனோ, சித்ரா | |
| 4 | பிள்ளையார் பட்டி | தேவா | |
| 5 | டாடா சியாறா | மனோ | |
| 6 | வைகறையில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vaanmathi to Viswasam: When Ajith rocked the screens on Pongal". OTTPlay. 10 November 2022. Archived from the original on 25 November 2022. Retrieved 25 November 2022.
- ↑ "Vaanmathi (1996)". Raaga.com. Archived from the original on 30 November 2022. Retrieved 30 November 2022.
- ↑ "Vaanmathi – Saathi Sanam Tamil Audio CD By Deva". Banumass. Archived from the original on 25 May 2023. Retrieved 25 May 2023.
