அறிவுமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிவுமணி
இயக்குனர் எம். கே. கென்னடி
நடிப்பு முரளி
மீரா வாசுதேவன்
ஸ்ரீஷா
ரமேஷ் கன்னா
இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்
வெளியீடு 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்

அறிவுமணி - 2004ல் வெளியான இத்தமிழ்த் திரைப்படத்தை எம். கே. கென்னடி இயக்கினார். முரளி, மீரா வாசுதேவன் முதாலானோர் நடித்தார்கள். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுமணி&oldid=1496036" இருந்து மீள்விக்கப்பட்டது