எறிகணையினால் உந்தப்படும் கைக்குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். பி. ஜி -7

உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு (Rocket-propelled grenade) என்பது தனிநபரால் ஏவப்படக் கூடிய, தகரி(tank) எதிர்ப்பு எறிகணை ஆகும். தகரி எறிகணையின் தாக்குதலில் இருந்து தப்ப கூடிவை. எனினும், பிற மெல்லிய கவசம் கொண்ட வண்டிகளை இவை தாக்க கூடியவை. இவை உலங்கு வானூர்திகளையும் தாக்க வல்லவை.