மயங்கினேன் தயங்கினேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மயங்கினேன் தயங்கினேன்
இயக்கம்எஸ். டி. வேந்தன்
தயாரிப்புடி. இராஜேஸ்வரி
திரைக்கதைஎஸ். டி. வேந்தன்
இசைகண்ணன்
நடிப்புநிதின் சத்யா
திஷா பாண்டே
ஒளிப்பதிவுடி. ஐ. இராமேஸ்வரன்
படத்தொகுப்புவி. எம். உதயசேகர்
கலையகம்தாய்மண் திரையகம்
வெளியீடு1 சூன் 2012
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மயங்கினேன் தயங்கினேன் (Mayanginen Thayanginen) என்பது 2012 ஆண்டு வெளியான தமிழ் திரில்லர் திரைப்படமாகும். இதற்கு முன்பு இன்பா படத்தை இயக்கிய எஸ். வேந்தன் இப்படத்தை எழுதி இயக்கினார். இப்படத்தில் நிதின் சத்யா, திஷா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பவன், தருண் சத்ரியா, தேஜாஸ்ரீ ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். 2010 முதல் தயாரிப்பில் இருந்த இப்படம் இறுதியாக 1 சூன் 2012 அன்று வெளியிடப்பட்டது. மேலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3][4][5]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "MAYANGINEN THAYANGINEN MOVIE REVIEW". Behindwoods (2012-06-01). பார்த்த நாள் 2012-08-26.
  2. "மயங்கினேன் தயங்கினேன்" (in Tamil). Maalaimalar. 2012-06-05. https://cinema.maalaimalar.com/cinema/review/2012/06/05211833/Mayanginen-Thayanginen-movie-r.vpf. 
  3. "Friday Fury - June 1". Sify (2012-06-01). மூல முகவரியிலிருந்து 2012-06-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-26.
  4. "மயங்கினேன் தயங்கினேன்" (Tamil). cinema.dinamalar.com (2012-05-31).
  5. "Mayanginen Thayanginen Tamil Movie Review". nowrunning.com (2012-06-02). பார்த்த நாள் 2012-08-26.