இன்பா
தோற்றம்
| இன்பா | |
|---|---|
![]() வன்தட்டு அட்டைப்படம் | |
| இயக்கம் | வேந்தன் |
| தயாரிப்பு | விஜயஸ்ரீ நந்தகுமார் |
| கதை | சுபா (வசனம்) |
| இசை | பாலாஜி |
| நடிப்பு | சாம் சினேகா |
| ஒளிப்பதிவு | சாய் திலக் |
| படத்தொகுப்பு | ஆர் அனில் மல்நாட் |
| கலையகம் | ரத்னமாலா மூவிஸ் |
| வெளியீடு | 21 மார்ச் 2008 |
| ஓட்டம் | 125 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இன்பா என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை வேந்தன் இயக்கினார்.
இதில் சாம், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பி. பி. பாலாஜி இசையமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]- சாம் இன்பாவாக
- சினேகா பிரியாவாக
- அருண் பாண்டியன் மீசை கணேசனாக
- ரேகா மலை கணேசனின் மனைவியாக
- கஞ்சா கறுப்பு பூட்டு தொழிலாளியாக
- அரவிந்த் ரூபனாக
- ஆதித்யா ரூபனின் சகோதரராக
- பூர்ணிதா ஜோதியாக
- தலைவாசல் விஜய் இன்பாவின் தந்தையாக
- சுலக்ஷனா இன்பாவின் தாயாக
- பாய்ஸ் ராஜன்
- சுருளி மனோகர்
- பேய் கிருஷ்ணன் காவல் அதிகாரியாக
- சங்கர்
- பயில்வான் ரங்கநாதன் காவல் அதிகாரியாக
