அரசாட்சி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அரசாட்சி
இயக்குனர் என். மகராஜன்
நடிப்பு அர்ஜுன்
லாரா டத்தா
ரகுவரன்
மணிவண்ணன்
நாசர்
விவேக்
மன்சூர் அலிகான்
சரண்ராஜ்
ஸ்ரீமான்
தாமு
எஸ். வீ. சேகர்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
வெளியீடு 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்

அரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகராஜன். அர்ஜுன், லாரா டத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா டத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசாட்சி_(திரைப்படம்)&oldid=1673747" இருந்து மீள்விக்கப்பட்டது