பெரியமேடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியமேடு வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ளது[1]. இந்த வட்டத்தின் கீழ் 7 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

பெயர் மாற்றம்[தொகு]

23 டிசம்பர் 2013 அன்று இவ்வட்டத்தின் பெயர் தண்டையார்பேட்டை வட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமேடு_வட்டம்&oldid=2761930" இருந்து மீள்விக்கப்பட்டது