உள்ளடக்கத்துக்குச் செல்

பவானிபட்டணம்

ஆள்கூறுகள்: 19°54′36″N 83°07′41″E / 19.91°N 83.128°E / 19.91; 83.128
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானிபட்டணம்
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து இடமாக: தொலைக்காட்சி கோபுரம், பூர்லிஜாகரன், துர்கா மண்டபம், பவானிபட்டணம் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம்
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து இடமாக: தொலைக்காட்சி கோபுரம், பூர்லிஜாகரன், துர்கா மண்டபம், பவானிபட்டணம் இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம்
பவானிபட்டணம் is located in ஒடிசா
பவானிபட்டணம்
பவானிபட்டணம்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பவானிபட்டணம் நகரத்தின் அமைவிடம்
பவானிபட்டணம் is located in இந்தியா
பவானிபட்டணம்
பவானிபட்டணம்
பவானிபட்டணம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°54′36″N 83°07′41″E / 19.91°N 83.128°E / 19.91; 83.128
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம் களஹாண்டி
பெயர்ச்சூட்டுகடவுள் பவானி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பவானிபட்டணம் நகராட்சி
ஏற்றம்
248 m (814 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்83,756
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
766001, 766002
தொலைபேசி குறியீடு06670
வாகனப் பதிவுOD-08
இணையதளம்kalahandi.nic.in

பவானிபட்டணம் (Bhawanipatna), கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் களஹாண்டி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு தென்மேற்கில் 397.1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இந்நகரம் களஹண்டி சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 20 வார்டுகளும், 15,599 வீடுகளும் கொண்ட பவானிபட்டணம் நகரத்தின் மக்கள் தொகை 69,045 ஆகும். அதில் ஆண்கள் 35,506 மற்றும் பெண்கள் 33,539 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 945 வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,889 மற்றும் 4,016 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.62%, இசுலாமியர் 2.97%, சீக்கியர்கள் 0.71%, கிறித்தவர்கள் 1.12% மற்றும் பிறர் 0.58% ஆகவுள்ளனர்.[1]

கல்வி

[தொகு]
  1. வேளாண்மைக் கல்லூரி, பவானிபட்டணம்
  2. அரசு பொறியியல் கல்லூரி, பவானிபட்டணம்
  3. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பவானிபட்டணம்
  4. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பவானிபட்டணம்
  5. களஹண்டி பல்கலைக்கழகம் [2]
  6. களஹண்டி மருத்துவக் கல்லூரி & மருத்துவ மனை
  7. சர்தார் ராஜாஸ் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை

போக்குவரத்து

[தொகு]

பவானிபட்டணம் இரயில் நிலையம் உள்ளது. [3]

சாலைகள்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 26 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 26, 16, 6 மற்றும் 44 பவானிபட்டணம் வழியாகச் செல்கிறது.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பவானிபட்டணம் (1981–2010, extremes 1968–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.5
(95.9)
39.5
(103.1)
42.3
(108.1)
45.9
(114.6)
47.8
(118)
48.3
(118.9)
39.5
(103.1)
37.7
(99.9)
35.7
(96.3)
36.0
(96.8)
38.0
(100.4)
34.5
(94.1)
48.3
(118.9)
உயர் சராசரி °C (°F) 28.5
(83.3)
32.3
(90.1)
35.5
(95.9)
39.5
(103.1)
41.0
(105.8)
36.1
(97)
31.1
(88)
30.3
(86.5)
31.1
(88)
31.4
(88.5)
29.4
(84.9)
28.2
(82.8)
32.9
(91.2)
தாழ் சராசரி °C (°F) 12.5
(54.5)
15.6
(60.1)
20.3
(68.5)
24.7
(76.5)
26.8
(80.2)
25.9
(78.6)
24.3
(75.7)
23.6
(74.5)
23.3
(73.9)
20.5
(68.9)
15.8
(60.4)
12.7
(54.9)
20.5
(68.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 4.5
(40.1)
6.0
(42.8)
8.5
(47.3)
16.0
(60.8)
14.5
(58.1)
14.0
(57.2)
14.0
(57.2)
13.0
(55.4)
13.0
(55.4)
11.5
(52.7)
7.4
(45.3)
5.2
(41.4)
4.5
(40.1)
மழைப்பொழிவுmm (inches) 8.9
(0.35)
11.7
(0.461)
17.3
(0.681)
21.4
(0.843)
39.4
(1.551)
196.2
(7.724)
281.0
(11.063)
315.2
(12.409)
199.1
(7.839)
79.1
(3.114)
10.0
(0.394)
9.4
(0.37)
1,188.7
(46.799)
ஈரப்பதம் 46 43 35 33 34 54 74 77 75 66 55 49 54
சராசரி மழை நாட்கள் 0.6 0.9 1.5 2.0 2.8 8.4 12.7 12.8 9.2 3.8 0.7 0.6 55.9
ஆதாரம்: India Meteorological Department[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhawanipatna Population, Religion, Caste, Working Data Kalahandi, Odisha - Census 2011
  2. "UGC Grants Recognition to Kalahandi University Odisha".
  3. Bhawanipatna railway station
  4. "Station: Bhawani patna Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 131–132. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.
  5. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M160. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 10 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானிபட்டணம்&oldid=3539623" இலிருந்து மீள்விக்கப்பட்டது