உள்ளடக்கத்துக்குச் செல்

தெலுங்கு நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயக்கர் / நாயுடு
மொத்த மக்கள்தொகை
4.5 கோடி [சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்,
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

நாயுடு (Naidu/Nayudu/Naidoo/Nayaka) என்போர் தெலுங்கு பேசுகின்ற மக்களில் ஒரு பிரிவினர். தெலுங்கு பேசும் பலிஜா, கம்மவார், கொல்லா, கவரா, முத்திரியர் [1], போயர் மற்றும் வெலமா சமூகத்தினர் தமிழ் நாட்டில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.[2]

வரலாறு

ஆந்திராவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சிக்காலத்தில் அவர்களால் குடியேறிய, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் குழுவினர்.

1909 - இல், எட்கர் துர்ச்டன், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது என்னவெனில், "நாயுடு" அடைமொழி பயன்படுத்திய சாதிகள் எவையெவை எனப் பின்வருமாறு கூறியுள்ளார். அவை முறையே, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்திரியர், மற்றும் வேலம என்பனவாகும். மேலும் சமஸ்கிருதத்தில் பாதுகாவலர் என்பவர் "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் எனவும் அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.[2] மேலும் இவர்கள் தமிழகத்தில் கொங்கு நாட்டு பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், மத்திய பகுதியில் தஞ்சை, திருச்சி ஆகிய பகுதிகளிலும், சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், வேலூர் , திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள்.

சரித்திர காலத்தவர்கள்

திரைப்படத்துறை

தெலுங்குத் திரைப்படத்துறை

தமிழ்த் திரைப்படத்துறை

அரசியல்வாதிகள்

மேற்கோள்கள்

  1. ந. சி கந்தையா பிள்ளை (ed.). சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். p. 156. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  2. 2.0 2.1 Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. Vol. V (M to P). Madras: Government Press. p. 138. Retrieved 2012-03-24.
  3. "லோக்சபா தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துகிறார் சிரஞ்சீவி". தினமலர். 31 ஆகத்து 2008. Retrieved 11 அக்டோபர் 2020.
  4. https://tamil.oneindia.com/news/2004/11/18/dhanush.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_நாயுடு&oldid=4390063" இலிருந்து மீள்விக்கப்பட்டது