வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா
Appearance
வேலு கோட்டி கஸ்தூரி ரங்கா இவர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி அரசர்.[1][2] இவர் மனைவி வெங்கடம்மா ஆவார் . இவர்களுக்கு ரங்கா,யாச்சம நாயக்கர் , சிங்கா என்ற மகன்கள் மற்றும் அக்கம்மா என்ற மகளும் உள்ளனர்.[3][4] கஸ்தூரி ரங்கா நாயக்கரின் மனைவின் சகோதரன் தமர்லா வெங்கலபூபாலன் காளஹஸ்தி அரசர் ஆவார் . கஸ்தூரி ரங்கா மகள் அக்கம்மாவின் கணவர் தமர்லா சென்னப்ப நாயக்கர் ஆவார்.[5][6] கஸ்தூரி ரங்கா மகன் யாச்சம நாயக்கர் வெங்கடகிரி சிறந்த மன்னனாக கருதப்படுகிறார்[7][8] [9].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ AJ, Alladi Jagannatha Sastri (1922). A Family History of Venkatagiri Rajas/19th Generation (in ஆங்கிலம்). p. 390.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.
- ↑ Dr MM, Department of Modern Indian History (1927). Journal of Indian History, Volumes 5-6 (in ஆங்கிலம்). p. 170.
- ↑ Annamalai university, A. Krishnaswami (professor of history.) (1964). The Tamil country under Vijayanagar (in ஆங்கிலம்). p. 188.
- ↑ Committee, Department of Modern Indian History (1927). Journal of Indian History (in ஆங்கிலம்). p. 43.
- ↑ Andhra Govt, State editor, District Gazetteers (1992). Andhra Pradesh District Gazetteers: Prakasam (in ஆங்கிலம்). p. 55.
{{cite book}}
:|first1=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ African Studies Burton Stein, Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara (in ஆங்கிலம்). p. 112.
- ↑ AHRS Burton Stein, Andhra Historical Research Society, Rajahmundry, Madras (1949). Journal of the Andhra Historical Society (in ஆங்கிலம்). p. 112.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-25.