சொக்கநாத நாயக்கர்
Appearance
ஆட்சி மொழி | [[], தமிழ் |
தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
பின்ஆட்சி | இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
பிரிவு | ராமநாதபுரம் |
சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றினார், இராணி மங்கம்மாள் இவருடைய மனைவி ஆவார், அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இவருடைய மகன் ஆவார் .
மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.[1] அழகிரி நாயக்கரை தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தினார். அழகிரி நாயக்கர் 1674 இல் தன்னை மதுரை நாயக்கர் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஏழு அரண்மனைகள்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 25 ஆகத்து 2014.