பேச்சு:தெலுங்கு நாயுடு
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani
தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்கள் சமூகத்தில் கவரா நாயுடு, கம்மவார் நாயுடு, ராஜகம்பளம், தொட்டிய நாயக்கர் எனும் பல பிரிவுகளில் சாதிகள் இருப்பதால் ஒவ்வொரு சாதி குறித்தும் தனித்தனியான வரலாறு மற்றும் சிறப்புக்கள் குறித்து கட்டுரை உருவாக்கப்பட வேண்டும். தெலுங்கு நாயுடு என்கிற பொதுவான தலைப்பிலான கட்டுரை நீக்கப்பட்டுவிடுவதே நன்றாக இருக்கும்.--Theni.M.Subramani 02:07, 1 பெப்ரவரி 2010 (UTC)