தில்லி மெட்ரோ
தோற்றம்
(டெல்லி மெட்ரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தில்லி மெட்ரோ दिल्ली मेट्रो | |
|---|---|
| தகவல் | |
| அமைவிடம் | தலைநகர் வலயம், (தில்லி, குர்கோன், நோய்டா, காசியாபாத்) |
| போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
| மொத்தப் பாதைகள் | 6 |
| நிலையங்களின் எண்ணிக்கை | 142 |
| பயணியர் (ஒரு நாளைக்கு) | 1.8 million[1] |
| முதன்மை அதிகாரி | ஈ. சிறீதரன் |
| தலைமையகம் | மெட்ரோ பவன், பரகம்பா சாலை, புது தில்லி |
| இணையத்தளம் | www.delhimetrorail.com |
| இயக்கம் | |
| பயன்பாடு தொடங்கியது | 24 திசம்பர் 2002 |
| வண்டிகளின் எண்ணிக்கை | 188 தொடருந்துகள் |
| தொடர்வண்டி நீளம் | 4/6 பெட்டிகள் |
| நுட்பத் தகவல் | |
| அமைப்பின் நீளம் | 189.7 கிலோமீட்டர்கள் (117.9 mi) |
தில்லி மெட்ரோ என்பது தில்லி, புது தில்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத் ஆகிய தேசியத் தலைநகரப்பகுதிகளை இணைக்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து ஆகும். இது மொத்தம் 189.63 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறு பாதைகளையும் 142 நிலையங்களையும் கொண்டுள்ளது. இதன் பகுதிகள் நிலமட்டத்திற்கு கீழே சுரங்க அமைப்பிலும் நிலமட்டத்திலும் நிலமட்டத்திற்கு மேலே பாலம் போன்ற அமைப்புகளையும் கொண்டது.
படத்தொகுப்பு
[தொகு]-
நீல வழித்தடம்
-
மஞ்சள் வழித்தடம்
-
ஊதா வழித்தடம்
இதனையும் காண்க
[தொகு]- புது தில்லி தொடருந்து நிலையம்
- தில்லி சந்திப்பு தொடருந்து நிலையம்
- ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்
- தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்
- தில்லி சப்தர்ஜங் தொடருந்து நிலையம்
- ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Delhi Metro ridership touches 18 lakh, sets new record: http://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/railways/delhi-metro-ridership-touches-18-lakh-sets-new-record/articleshow/9457462.cms