ஜொகூர் நீர்ச்சந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜொகூர் ஆறுஜொகூர் நீரிணைதெக்கோங் தீவுஉபின் தீவுசிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்சிங்கப்பூர் நீரிணைபுலாவு பாதம்யிஷுன் புதுநகர்ஆங் மோ கியோ புதுநகர்புக்கித் திமாதுயாசுஜுரொங் தீவுகுயின்சுடவுண், சிங்கப்பூர்பெடொக்செந்தோசாத் தீவுமுதன்மை நீரிணைஇந்தோனேசியாமலேசியாமலேசியாசிங்கப்பூர்
சிங்கப்பூரின் நிலப்படம் (சொடுக்கக்கூடியது)
சிங்கப்பூரின் உட்லாண்டு சோதனைச் சாவடியிலிருந்து காணும்போது, நீர்ச்சந்திக்குக் குறுக்கே அமைந்துள்ள ஜொகூர்-சிங்கப்பூர் விரைவுச்சாலை.
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தில் கீழிறங்கையில் ஜொகூர் நீர்ச்சந்தியின் கிழக்கு நுழைவுக் காட்சி; இடது புறத்தில் உஜோங் தீவும் பின்னணியில் உபின் தீவும் உள்ளன.

ஜொகூர் நீர்ச்சந்தி (Strait of Johore), அல்லது டெப்ரூ நீர்ச்சந்தி (Tebrau Strait, Selat Johor, Selat Tebrau, Tebrau Reach) என்றழைக்கப்படும் இந்த நீரிணை மலேசிய மாநிலமான ஜொகூரையும் சிங்கப்பூரையும் பிரிக்குன்றது. இந்த நீர்ச்சந்திக்கு வடக்கில் மலேசிய பெருநிலப் பகுதியும் தெற்கில் சிங்கப்பூர் தீவும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_நீர்ச்சந்தி&oldid=1977595" இருந்து மீள்விக்கப்பட்டது