"தங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,755 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே [[ரேகை]] போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.<br />
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி [[தென் ஆப்பிரிக்கா]] வில் வெட்டி எடுக்கப்படுகிறது. [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[ஆஸ்திரேலியா]], [[கொரியா]] ஆகிய நாடுகளிலும், [[தென் அமெரிக்கா]] விலும், [[இந்தியா]] வில் [[கர்நாடகா]] மாநிலத்தில் '''[[கோலார்]]''' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. [[இலங்கை]]யிலுள்ள [[பூகொடை]] என்னுமிடத்திற் [[களனி ஆறு|களனி ஆற்றுப்]] பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.
 
== தங்கத்தின் மதிப்பு ==
தங்கத்தின் '''[[காரட்]]''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது.''' 24''' காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் [[அணிகலன்|ஆபரணங்கள்]] செய்ய முடியாது. '''22''' காரட் முதல் '''9''' காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. '''22'''காரட் தங்கம் என்பது '''91.6''' சதவீதம் தங்கமும் '''8.4''' சதவீதம் [[செம்பு]], [[வெள்ளி]] போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். '''18''' காரட் என்பது '''75''' சதவீதம் தங்கமும், '''14''' காரட் என்பது '''58.5''' சதம் தங்கமும், '''9''' காரட் என்பது '''37.5''' சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. '''22''' காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
 
==தங்கத்தின் விலை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2193802" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி