கைக்கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கைக்கடிகாரம்

கைக்கடிகாரம் என்பது மணிகட்டில் கட்டிக்கொள்ளும்படியான ஒரு நேரம் காட்டும் கருவி ஆகும். தற்போது நேரம் தவிர நாள், மாதம், வருடம் போன்ற மற்ற தகவல்களையும் காட்டும்படியான வசதிகளை கொண்டுள்ளன. எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள் மற்ற பல வசதிகளைக் கொண்டுள்ளன.

எண் கடிகை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைக்கடிகாரம்&oldid=3329374" இருந்து மீள்விக்கப்பட்டது