களனி கங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(களனி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
களனி
மூலம் சிவனொளிபாத மலை
வாய் கொழும்பு
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 145 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 5570 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 2278 சது.கி.மீ.

களனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1], [2][3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி_கங்கை&oldid=2222916" இருந்து மீள்விக்கப்பட்டது