கிங்கங்கை
Jump to navigation
Jump to search
கிங்கங்கை | |
---|---|
![]() | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ உயர ஏற்றம் | கடல் மட்டம் |
நீளம் | 113 கி.மீ. |
கிங்கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் இது காலி மாநகரின் எல்லையில் கடலுடன் சேர்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 14வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 4 ஆவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3396 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 59 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 922 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 19வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]
மேலும் பார்க்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2007-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2005-05-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)