மண்டைக்கல்லாறு
Jump to navigation
Jump to search
மண்டைக்கல்லாறு | |
River | |
மண்டைக்கல்லாறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
| |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
நகரம் | பூநகரி ஆள்கூறுகள்: 9°27′N 80°09′E / 9.450°N 80.150°E |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | பாக்கு நீரிணை |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 30 கிமீ (19 மைல்) |
வடிநிலம் | 297 கிமீ² (115 ச.மைல்) |
மண்டைக்கல்லாறு (ஆங்கில மொழி: Mandekal Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றின் வழியாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மண்டைக்கல்லாற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: geographic.org (1995-2014). பார்த்த நாள் சனவரி 19, 2015.