உள்ளடக்கத்துக்குச் செல்

கித்துள்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°59′40″N 80°24′41″E / 6.99444°N 80.41139°E / 6.99444; 80.41139

கித்துள்கலை
கித்துள்கலையின் ஒரு தோற்றம்.
கித்துள்கலையின் ஒரு தோற்றம்.
அகடமி விருதுவென்ற பிரீஜ் ஒன் த ரிவர் குவாய் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு கித்துள்கலையில், நடைபெற்ற இடம்

கித்துள்கலை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகலை
அமைவிடம் 6°59′40″N 80°24′41″E / 6.9944°N 80.4114°E / 6.9944; 80.4114
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 830 (அடி) 252 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 71720
 - +
 - SP

கித்துள்கலை (Kitulgala)இலங்கையின் சபரகமுவா மாகணத்தின் கேகாலை தேர்தல் மாவடத்தில் அவிசாவளை நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது , களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இது உள்ளாசபிரயாணிகளுக்குப் பிரசித்தமான இடமாகும். பனை வகையை சேர்ந்த கித்துள் மரங்களில் இருந்து கருப்பட்டி செய்யும் தொழில் இங்கு பிரசித்தமானதன் காரணமாகவே இப்பெயர் இப்பிரதேசத்துக்கு வழங்கிற்று.

ஆதாரங்கள்

[தொகு]



இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்துள்கலை&oldid=1849042" இலிருந்து மீள்விக்கப்பட்டது