களனி கங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களனி ஆறு
Kelani River
Kelani River.jpg
கித்துள்கலை அருகில் களனி கங்கை
பெயர்කැළණි ගඟ (களனி கங்கா)
Kelani Ganga (களனி கங்கை)
அமைவு
நாடுஇலங்கை
Major citiesகித்துள்கலை, அவிசாவளை, மலாபி, கொழும்பு
சிறப்புக்கூறுகள்
மூலம்ஓட்டன் சமவெளி தேசிய வனம்[1]
 ⁃ அமைவுசிவனொளிபாத மலை
முகத்துவாரம்இந்தியப் பெருங்கடல்
 ⁃ அமைவு
கொழும்பு
 ⁃ ஆள்கூறுகள்
06°58′44″N 79°52′12″E / 6.97889°N 79.87000°E / 6.97889; 79.87000ஆள்கூறுகள்: 06°58′44″N 79°52′12″E / 6.97889°N 79.87000°E / 6.97889; 79.87000
நீளம்145 km (90 mi)
வெளியேற்றம் 
 ⁃ குறைந்தபட்சம்20–25 m3/s (710–880 cu ft/s)
(dry season)
 ⁃ அதிகபட்சம்800–1,500 m3/s (28,000–53,000 cu ft/s)
(monsoon)

களனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாத மலையிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது நீளத்தின் அடிப்படையில் இலங்கையின் நான்காவது பெரிய ஆறாகும். நீரோட்டத்தின் படி மூன்றாவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 8658 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது. இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2278 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் ஏழாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[2]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Horton Plains National Park". International Water Management Institute. August 5, 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 November 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1] பரணிடப்பட்டது 2007-07-29 at the வந்தவழி இயந்திரம், [2][3] பரணிடப்பட்டது 2005-05-25 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி_கங்கை&oldid=3238918" இருந்து மீள்விக்கப்பட்டது