மாணிக்க ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாணிக்க கங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மாணிக்க ஆறு அல்லது மாணிக்க கங்கை
மூலம் பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வு
வாய் யாலை
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 114 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 220 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 1272 சது.கி.மீ.

மாணிக்க ஆறு அல்லது மாணிக்க கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 13வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 19வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2124 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1272 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 13வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணிக்க_ஆறு&oldid=2129067" இருந்து மீள்விக்கப்பட்டது