கோடாலிக்கலு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொடாளிக்கலு ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் நந்திக்கடல்
 - elevation மீ (0 அடி)
நீளம் 19 கிமீ (. மைல்)
வடிநிலம் 74 கிமீ² (29 ச.மைல்)

கொடாளிக்கலு ஆறு (ஆங்கிலம்:Kodalikkallu Aru) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள ஓர் சிறிய ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் பாய்வதற்கு முன் தென் கிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகின்றது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோடாலிக்கலு ஆறு". getamap.net. பார்த்த நாள் சனவரி 12, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடாலிக்கலு_ஆறு&oldid=2497811" இருந்து மீள்விக்கப்பட்டது