வழுக்கை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வழுக்கை ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
உற்பத்தியாகும் இடம் யாழ்ப்பாணம்
கழிமுகம் யாழ்ப்பாணக் கடல் நீரேரி
நீளம் 16 கிமீ (10 மைல்)

வழுக்கை ஆறு என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வாய்க்கால் ஆகும். சில வேளைகளில் வழுக்கை ஆறு எனவும் வழங்குவர். இது ஒரு பருவகால ஆறு.[1] இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஓர் ஆறாகும். இந்த ஆறு தெல்லிப்பளையில் உருவாகிறது. இது தெல்லிப்பளையிலிருந்து தென் மேற்காக கந்தரோடை, சண்டிலிப்பாய், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. இது அராலிக்கு அருகில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுக்கை_ஆறு&oldid=3420228" இருந்து மீள்விக்கப்பட்டது