யாழ்ப்பாணக் கடல் நீரேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யாழ்ப்பாண நீரேரி
Near the road of Allaipity to Jaffna.JPG
அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நீரேரி
அமைவிடம் யாழ் மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
ஆள்கூறுகள் 9°35′N 80°15′E / 9.583°N 80.250°E / 9.583; 80.250ஆள்கூற்று: 9°35′N 80°15′E / 9.583°N 80.250°E / 9.583; 80.250
வகை கடற் காயல்
முதன்மை வெளிப்போக்கு இந்து சமுத்திரம்
மேற்பரப்பு 400 square kilometres (150 sq mi)
கடல்மட்டத்திலிருந்து மேற்பரப்பின் உயரம் கடல் மட்டம்

யாழ்ப்பாண நீரேரி அல்லது யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்பது யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு அப்பாலுள்ள பெரிய கடற் காயல் ஆகும்.

இக் கடற்காயல் மக்கட் தொகை அடர்த்திமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டினால் சூழப்பட்டுள்ளது.

அமெரிக்க பூநாரை, வாத்து, ஆலா போன்ற பறவைகளும் கரைப்பறவைகளும் இங்கு வருகின்றன.

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka". Wetlands International. பார்த்த நாள் 23 May 2009.