அமெரிக்க பூநாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க பூநாரை
கலாபகசுத் தீவுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Phoenicopteriformes
குடும்பம்: Phoenicopteridae
பேரினம்: பூநாரை
இனம்: P. ruber
இருசொற் பெயரீடு
Phoenicopterus ruber
L, 1758

அமெரிக்க பூநாரை (American flamingo; Phoenicopterus ruber) என்பது பூநாரையில் பெரிய இனமும், பெரும் பூநாரைக்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. கலாபகசுத் தீவுகள் இது உள்ளதால் கரீபியன் பூநாரை எனவும் அறியப்படுகிறது. கியூபாவில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_பூநாரை&oldid=3477225" இருந்து மீள்விக்கப்பட்டது