கனகராயன் ஆறு
தோற்றம்
| கனகராயன் ஆறு | |
| ஆறு River | |
| நாடு | இலங்கை |
|---|---|
| மாநிலம் | வடமாகாணம் |
| மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
| உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
| கழிமுகம் | சுண்டிக்குளம் |
| - elevation | 0 மீ (0 அடி) |
| நீளம் | 70 கிலோ மீற்றர் கிமீ (Expression error: Unrecognized punctuation character "க". மைல்) |
| வடிநிலம் | 896 கிமீ² (346 ச.மைல்) |
கனகராயன் ஆறு (ஆங்கிலம்: Kanakarayan River) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு வவுனியாவில் பாய்வதற்கு முன் கிழக்கு வவுனியா மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓமந்தை என்னும் இடத்தில் உற்பத்தியாகி வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஊடாகச் சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு கடற்காயலான சுண்டிக்குளத்தில் கலக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கனகராயன் ஆறு" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 29 டிசம்பர் 2014. Retrieved சனவரி 11, 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=and|archivedate=(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "கனகராயன் ஆறு சுண்டிக்குளத்தில் கலக்கிறது" (in தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை. Archived from the original on 2016-03-04. Retrieved சனவரி 11, 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)CS1 maint: unrecognized language (link)