முந்தல் குடா

ஆள்கூறுகள்: 7°47′N 79°49′E / 7.783°N 79.817°E / 7.783; 79.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்தல் குடா
அமைவிடம்புத்தளம் மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்7°47′N 79°49′E / 7.783°N 79.817°E / 7.783; 79.817
வகைகுடா
முதன்மை வெளியேற்றம்இந்து சமுத்திரம்
மேற்பரப்பளவு33.61 சதுர கிலோமீட்டர்கள் (12.98 sq mi)
அதிகபட்ச ஆழம்3 மீட்டர்கள் (9.8 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
குடியேற்றங்கள்முந்தல்

முந்தல் குடா (சிங்களம்: මුන්දලම කලපුව,ஆங்கில மொழி: mundal) என்பது இலங்கையின் மேற்கு மாகாண மாவட்டமான புத்தளத்தில் உள்ள ஒரு குடாவாகும். இது சில நேரங்களில் முந்தல் குளம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.

இந்தக் குடா, வடக்கிலிருக்கும் புத்தளம் கடல் நீரேரியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நீர் உப்புத்தன்மை கொண்டது.

இந்தக்குடா, நெல் வயல்கள், தென்னை மரங்கள், பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் புத்தர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் பிடிக்கின்ற இடமாகும். இங்கு நெற் பயிர்ச்செய்கையும் இடம்பெறுகிறது. இந்த இடத்திற்கு பல பறவைகள் வந்து செல்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்தல்_குடா&oldid=3575760" இருந்து மீள்விக்கப்பட்டது