இலங்கையின் வட மாகாண ஆறுகள்
தோற்றம்
வடக்கு மாகாண ஆறுகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of rivers of Northern Province, Sri Lanka) என்பது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் உள்ள ஆறுகளின் பட்டியல் ஆகும். வட மாகாணம் இலங்கையின் தமிழ் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது.[1]
முக்கிய ஆறுகள்
[தொகு]
இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, மற்றும் வன்னி ஆகிய பகுதிகளில் பாயும் வற்றா ஆற்றிலிருந்து நிலத்தடி நீர் கிணறுகள் மற்றும் பாசனக் குளங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.[2] இதில் முக்கிய ஆறுகளின் பட்டியல் பின் வருமாறு:
| இலக்கம் | ஆற்றின் பெயர் |
|---|---|
| 1 | அக்கராயன் ஆறு |
| 2 | அருவி ஆறு |
| 3 | கனகராயன் ஆறு |
| 4 | கோடாலிக்கலு ஆறு |
| 5 | மன்டெகல் ஆறு |
| 6 | நையாறு மன்னார் |
| 7 | நாயாறு முல்லைத்தீவு |
| 8 | நெதெலி ஆறு |
| 9 | பாலி ஆறு |
| 10 | பல்லவராயன்கட்டு ஆறு |
| 11 | பறங்கி ஆறு |
| 12 | பேராறு |
| 13 | பிரமந்தலாறு |
| 14 | தேராவில் ஆறு [3] |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கையின் தமிழ் நாடு" (in ஆங்கில மொழியில்). வட மாகாணம், இலங்கை: பிபிசி. Retrieved 15 சனவரி 2015.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "இலங்கையின் ஆறுகள் இலங்கை அரசு". Archived from the original on 2016-05-29. Retrieved 2015-01-15.
- ↑ http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Irrigation.pdf[தொடர்பிழந்த இணைப்பு]