நிலத்தடி நீர்ப்படுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு நீர்ப்படுகையின் உருமாதிரியான குறுக்குவெட்டு

நிலத்தடி நீர்ப்படுகை (Aquifer) ஈரமான நிலப்பரப்பின் கீழே அமைந்துள்ள நீர் உட்புகவிடும் பாறை அடுக்கு அல்லது கிணறு வெட்டி நிலத்தடிநீரைப் பயன்படுத்தக்கூடிய கெட்டியாகாத சரளைக்கற்கள், மணல், வண்டல் என்பவை கலந்த நிலத்தடி அடுக்கின் கீழமைந்துள்ள நீர்ப்படுகை ஆகும். நீர்நிலவியல் இத்தகைய நீர்ப்படுகைகளில் ஓடும் நீர் மற்றும் அவற்றின் பண்புகளை ஆராயும் ஒரு கல்வியாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]