நீர்நிலவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Typical aquifer cross-section

நீர்நிலவியல் என்பது பூமியின் மேலோட்டில் (Earth Crust), பொதுவாக நிலத்தடிநீர்நிறை (acquifer) பகுதியில் காணப்படும் மண், பாறைகளினூடான, நிலத்தடிநீரின் (Groundwater)பரவலையும் அசைவையும் பற்றிய நிலவியல் அறிவாகும். நீர்நிலவியலானது நிலம் (மண்), நீர், இயற்கை, சமூகம் ஆகியவற்றுக்கிடையில் காணப்படும் வேதியியல், இயற்பியல், உயிரியல். மேலும் சட்டம் சார்ந்த இடைத்தாக்கங்களை உள்ளடக்கியதாகும். நிலத்தடிநீருக்கும், நிலவியலுக்குமான இடைத்தொடர்பு ஓரளவு சிக்கலான ஒன்றாகும். நிலஉருவவியலின்படி உயரத்திலிருந்து, தாழ்நிலம் நோக்கி அசைவதற்குப் பதிலாக, அமுக்கம் கூடிய இடத்திலிருந்து, குறைந்த இடத்துக்கு, அமுக்க வேறுபாட்டின் அடிப்படையிலேயே அசையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்நிலவியல்&oldid=1356698" இருந்து மீள்விக்கப்பட்டது