வளவை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளவை ஆறு
மூலம் ஓட்டன் சமவெளி
வாய் அம்பாந்தோட்டை
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 138 கி.மீ.
தொடக்க உயரம் 2130 மீட்டர்
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 1680 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 2442 சது.கி.மீ.

வளவை ஆறு இலங்கையில் பாயும் ஓர் ஆறாகும். இது ஓட்டன் சமவெளியிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையில் 7வது நீளமான ஆறான இது, நீரோட்டத்தின் படி 5வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4820 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 35 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2442 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியுமாகும்.[1]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1], [2][3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளவை_ஆறு&oldid=2129074" இருந்து மீள்விக்கப்பட்டது