விக்டோரியா அணை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்டோரியா அணை
{{{dam_name}}}
உருவாக்கும் ஆறு மகாவலி ஆறு
உருவாக்குவது விக்டோரியா நீர்த்தேக்கம்
அமைவிடம் தெல்தெனிய
நீளம் 520 மீ (1 அடி)
உயரம் 122 மீ (400 அடி)
திறப்பு நாள் ஏப்மல் 12 1985
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 72,20,00,000 m3 (வார்ப்புரு:Convert/ft3)
நீர்ப்பிடிப்பு பகுதி 1,869 கிமீ2 (722 சதுர மைல்)
மேற்பரப்பு 23 கிமீ2 (9 சதுர மைல்)

விக்டோரியா அணை இலங்கையின் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இவ் அணையில் ஒரு நீர் மின்நிலையமும் உள்ளது. இதுவே இலங்கையின் மிகப்பெரிய நீர்மின்நிலையமாகும். இலங்கையின் உயரமான அணையும் இதுவே. இதன் மின்னுற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.

1978-ஆம் ஆண்டு கட்டத்தொடங்கபட்ட இந்த அணை 1985 ஏப்ரலில் நிறைவடைந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_அணை_(இலங்கை)&oldid=1362768" இருந்து மீள்விக்கப்பட்டது