வாழைச்சேனை வாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாழைச்சேனை வாவி
அமைவிடம்மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை
ஆள்கூறுகள்7°55′47″N 81°31′52″E / 7.92972°N 81.53111°E / 7.92972; 81.53111ஆள்கூறுகள்: 7°55′47″N 81°31′52″E / 7.92972°N 81.53111°E / 7.92972; 81.53111
வகைவாவி
முதன்மை வெளிப்போக்குஇந்து சமுத்திரம்
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
Settlementsவாழைச்சேனை, ஓட்டமாவடி

வாழைச்சேனை வாவி (Valaichchenai Lagoon) இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தை அண்மித்து அமைந்துள்ள வாவியாகும்.

இந்த வாவி சேறு கொண்ட தீவுகள், சதுப்பு நிலத் தாவரங்கள், பவளப் பாறைகள், சகதிகள் என்பவற்றைக் கொண்டுள்ளது. இது மாதுரு ஓயாவை இணைக்கிறது. இதன் குடாப்பகுதி மழை காலத்தில் திறக்கிறது. இரண்டு மீட்டர் ஆழம் கொண்ட இவ்வாவி 40–60  செ.மீ நீரோட்டம் கொண்டது.[1] ஓட்டமாவடிப் பாலம் இவ்வாவியைக் கடப்பதால் பிரதான நிலத்திடன் வாழைச்சேனைப் பகுதி இணைகிறது.[2]

குறிப்புக்கள்[தொகு]

  1. "Sri Lanka". Wetlands International. பார்த்த நாள் 20 April 2014.
  2. "Batticaloa gets Rs 700 m bridge across Valaichchenai lagoon". Ministry of Defence and Urban Development - Sri Lanka. மூல முகவரியிலிருந்து 21 ஏப்ரல் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 April 2014.

வெளி இணைப்பு[தொகு]

பாசிக்குடா - வாழைச்சேனை வாவி

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழைச்சேனை_வாவி&oldid=3228354" இருந்து மீள்விக்கப்பட்டது