யான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யான் ஆறு
மூலம் மத்திய மலை நாடு
வாய் புல்மோட்டை
நீரேந்துப் பகுதி நாடுகள் இலங்கை
நீளம் 142 கி.மீ.
வாய் உயரம் கடல் மட்டம்
வெளியேற்றம் 412 106கனமீட்டர்
நீரேந்துப் பகுதி 1520 சது.கி.மீ.

யான் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 6வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 13வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2371 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 17 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1520 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 10வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1][2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யான்_ஆறு&oldid=2129072" இருந்து மீள்விக்கப்பட்டது