அக்கராயன் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்கராயன் ஆறு
ஆறு
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம், இலங்கை
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் யாழ்ப்பாணக் கடல்நீரேரி
 - elevation மீ (0 அடி)
நீளம் 25 கிமீ (16 மைல்)
வடிநிலம் 192 கிமீ² (74 ச.மைல்)

அக்கராயன் ஆறு என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இது முல்லைத்தீவின் வடமேற்குப் பகுதியில் உருவாகிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் போன்ற மாவட்டங்களில் பாய்கிறது. இந்த ஆறு யாழ் மாவட்டத்தின் யாழ்ப்பாணக் கடல்நீரேரியில் கலக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூற்று: 9°26′N 80°18′E / 9.433°N 80.300°E / 9.433; 80.300

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கராயன்_ஆறு&oldid=2228853" இருந்து மீள்விக்கப்பட்டது