பரங்கி ஆறு

ஆள்கூறுகள்: 9°06′N 80°04′E / 9.100°N 80.067°E / 9.100; 80.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பறங்கி ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பறங்கி ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் வவுனியா மாவட்டம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation மீ (0 அடி)
நீளம் 60 கிமீ (37 மைல்)
வடிநிலம் 832 கிமீ² (321 ச.மைல்)

பறங்கி ஆறு (ஆங்கில மொழி: Parangi Aru) என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது வவுனியா மாவட்டத்தின் மத்தியில் ஊற்றெடுக்கின்றது. இது வடக்கு அல்லது வடமேற்காக வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. பறங்கி ஆறு பாக்கு நீரிணையில் கலக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் வட மாகாண ஆறுகள், படிமம்" (ஆங்கில மொழியில்). இலங்கை அரசு. Archived from the original on 2015-01-07. சனவரி 16, 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link) CS1 maint: unfit url (link)
  2. "வடகிழக்குக் கடலோர வளவசதிகளைப் பாதுகாத்தல்" (ஆங்கில மொழியில்). www.tamilnet.com. 16 நவம்பர் 2002. 16 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கி_ஆறு&oldid=3655018" இருந்து மீள்விக்கப்பட்டது