உப்பாறு குடா
தோற்றம்
| உப்பாறு குடா | |
|---|---|
| அமைவிடம் | மட்டக்களப்பு மாவட்டம், இலங்கை |
| ஆள்கூறுகள் | 8°07′N 81°24′E / 8.117°N 81.400°E |
| வகை | குடா |
| முதன்மை வெளியேற்றம் | இந்து சமுத்திரம் |
| மேற்பரப்பளவு | 25.9 சதுர கிலோமீட்டர்கள் (10.0 sq mi) |
| அதிகபட்ச ஆழம் | 2 மீட்டர்கள் (6.6 அடி) |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | கடல் மட்டம் |
உப்பாறு குடா என்பது இலங்கையின் கிழக்கு மாகாண மாவட்டமான மட்டக்களப்பிலுள்ள ஒரு கழிமுகக் குடாவாகும்.
இந்தக் குடாவில் சில சிறிய ஆறுகளும் கலக்கின்றன. இந்தக் குடா தெற்கில் கடலுடன் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடா பசுமைக் காடுகளாலும் புதர்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் மீன்பிடிக்கும் நெற்பயிர்ச் செய்கைக்கும் பயன்படுகிறது.
இந்தக் குடா சதுப்பு நிலங்களையும் கடற்தாவரங்களையும் அதிகமாகக் கொண்டுள்ளது. அதிக வகையான நீர்ப்பறவைகளை கவர்கிறது.
உசாத்துணை
[தொகு]- S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 16 மே 2012. Retrieved 23 May 2009.