போவத்தென்னை அணை
போவத்தென்னை அணை | |
---|---|
நாடு | இலங்கை |
அமைவிடம் | போவத்தென்னை |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | சூன் 1981 |
உரிமையாளர்(கள்) | Mahaweli Authority |
அணையும் வழிகாலும் | |
வகை | புவியீர்ப்பு அணை |
உயரம் (அடித்தளம்) | 100 ft (30 m) |
நீளம் | 741 ft (226 m) |
வழிகால் அளவு | 125,000 cu ft/s (3,500 m3/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | போவத்தென்னை நீர்த்தேக்கம் |
செயலில் உள்ள கொள் அளவு | 21,000 acre⋅ft (26,000,000 m3) |
இயல்பான ஏற்றம் | 800 ft (240 m) |
போவத்தென்னை நீ மின் உற்பத்தி நிலையம் | |
இயக்குனர்(கள்) | இமிச[1][2] |
சுழலிகள் | 1 × 40 MW |
நிறுவப்பட்ட திறன் | 40 MW |
போவத்தென்னை அணை என்பது இலங்கையின் போவத்தென்னையில் அமைந்துள்ள ஓர் அணை ஆகும். இது ஒரு ஈர்ப்புசக்தி அணை ஆகும். இதன் உயரம் 100 அடிகள் (30 மீற்றர்) ஆகும். இவ்வணை 1961 ஆம் ஆண்டு சூன் மாதம் கட்டப்பட்டது. அத்துடன் இது நீர்வடிகாலமைப்பில் முக்கிய இடம் விகிக்கின்றது. இவ்வணையின் கீழ் நீர் மின்சாரத்தைப் பிறப்பிப்பதற்காக ஒரு நீர் மின்னிலையம் 1800 மீற்றர் ஆழத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bowatenna Dam and Reservoir". Mahaweli Authority. 16 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "CEB Generation Network". Ceylon Electricity Board. 16 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 January 2014 அன்று பார்க்கப்பட்டது.