தேராவில் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேராவில் ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு
ஆள்கூறுகள்: 9°27′N 80°36′E / 9.450°N 80.600°E / 9.450; 80.600
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம்
 - elevation மீ (0 அடி)
நீளம் 23 கிமீ (14 மைல்)
வடிநிலம் 90 கிமீ² (35 ச.மைல்)

தேராவில் ஆறு (ஆங்கில மொழி: Theravil Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] மேலும் இந்த ஆறு மத்தியா முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேராவில் ஆற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம், இலங்கை: getamap.net. 2006 - 2015. 25 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  2. "இலங்கையின் தேராவில் ஆறு சுண்டிக்குளம் கடற்காயலில் கலக்கின்றது" (தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: இலங்கைத் தமிழ்ச் செய்தி. 18 டிசம்பர் 2013. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. சனவரி 11, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி); External link in |publisher= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேராவில்_ஆறு&oldid=3577557" இருந்து மீள்விக்கப்பட்டது