நெதெலி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெதெலி ஆறு
River
Mullaitivu district.svg
நெதெலி ஆறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு


ஆள்கூறுகள்: 9°28′N 80°33′E / 9.467°N 80.550°E / 9.467; 80.550

உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம் கடல் நீரேரி
 - elevation மீ (0 அடி)
நீளம் 24 கிமீ (15 மைல்)
வடிநிலம் 120 கிமீ² (46 ச.மைல்)

நெதெலி ஆறு (ஆங்கில மொழி: Netheli Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு நோக்கி முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது சுண்டிக்குளம் கடல் நீரேரி என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள நெதெலி ஆறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: இலங்கைத் தீவு. சனவரி 20, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி); External link in |publisher= (உதவி)CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "நெதெலி ஆற்றின் புவியியல் புள்ளி விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு மாவட்டம்: getamap.net. 2006 - 2015. சனவரி 20, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெதெலி_ஆறு&oldid=3435750" இருந்து மீள்விக்கப்பட்டது