பிரமந்தலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமந்தலாறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு
ஆள்கூறுகள்: 9°27′N 80°36′E / 9.450°N 80.600°E / 9.450; 80.600
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம்
நீளம் 20 கிமீ (12 மைல்)
வடிநிலம் 82 கிமீ² (32 ச.மைல்)

பிரமந்தலாறு (ஆங்கில மொழி: Piramenthal Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் சிறிய ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "யாழ்-கான ஆறு -". web.archive.org. 2016-03-04. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-12-13 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமந்தலாறு&oldid=3655165" இருந்து மீள்விக்கப்பட்டது