கல் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல் ஆறு
Gal Oya National Park (Senanayake Samudhraya).JPG
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்108 கி.மீ.

கல் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளை மாவட்ட மலைகளின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 16வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 22 ஆவது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3169 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 5 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1792 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 8 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1],[2][3]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2007-07-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-24 அன்று பார்க்கப்பட்டது.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2005-05-25 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2007-04-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்_ஆறு&oldid=3548239" இருந்து மீள்விக்கப்பட்டது