உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டிலிப்பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சண்டிலிப்பாய்[1] அல்லது சண்டிருப்பாய்[2] யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பெரியவிளானும், கிழக்கு எல்லையில் மாசியப்பிட்டி, கந்தரோடை, சங்குவேலி ஆகிய ஊர்களும், தெற்கில் மானிப்பாயும், மேற்கில் சங்கானை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கோயில்கள்

[தொகு]

இவற்றுள் சில:[3][4]

பாடசாலைகள்

[தொகு]

சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kōp-pāy, Neṭṭilip-pāy, Mayilap-pai, Pallup-pai". TamilNet. September 12, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=23242. 
  2. யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, நாவலர் அச்சகம், யாழ்ப்பாணம், 1915
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  4. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 607-608". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  5. "Kalva'lai, Galwa'la". TamilNet. June 5, 2013. https://tamilnet.com/art.html?catid=98&artid=36379. 
  6. "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". TamilNet. August 23, 2008. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647. 
  7. "Nā-pā-vala, Valāna, Val-ińguru-kẹṭiya, Mẹṭi-gat-vala". Tamilnet. 2007-07-24. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22822. 
  8. "Kaṟ-pokkaṇai, Pokkaṇaik-kāṭu, Kūṭṭam-pokuṇa, Pokkuruṇi/ Poṟkēṇi". TamilNet. July 29, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22849. 
  9. "Mahiyaňgaṇaya, Aṅkaṇāk-kaṭavai". TamilNet. July 29, 2016. https://tamilnet.com/art.html?catid=98&artid=38351. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டிலிப்பாய்&oldid=4420295" இலிருந்து மீள்விக்கப்பட்டது