சிவனொளிபாத மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவனொளிபாத மலை
Sri Pada.JPG
மலையடிவாரத்திலிருந்தான காட்சி
உயரம் 2,243 மீட்டர் (7,360 அடி)
அமைவிடம் சபரகமுவா (இலங்கை)

சிவனொளிபாதம் (சிங்களம் சிறிபாத, அராபியம் Al-Rohun) கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாம் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.

அமைவிடம்: 6°48′41″N 80°29′59″E / 6.81139°N 80.49972°E / 6.81139; 80.49972

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனொளிபாத_மலை&oldid=1779054" இருந்து மீள்விக்கப்பட்டது