த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ilo:Ti Kinaulimek dagiti Karnero (pelikula); மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: arz:صمت الحملان
வரிசை 45: வரிசை 45:


[[ar:صمت الحملان (فيلم)]]
[[ar:صمت الحملان (فيلم)]]
[[arz:صمت الحملان]]
[[bg:Мълчанието на агнетата (филм)]]
[[bg:Мълчанието на агнетата (филм)]]
[[bs:Kad jaganjci utihnu (film)]]
[[bs:Kad jaganjci utihnu (film)]]

02:23, 2 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்
The Silence of the Lambs
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோனதன் டேம்
தயாரிப்புகேன்னேத் உட்
எட்வர்ட் சாக்ஸ்சன்
ரான் ரோஸ்மேன்
திரைக்கதைடெட் தெல்லி
இசைஹவார்ட் ஷோர்
நடிப்புஜோடி பாஸ்டர்
அந்தோணி ஹாப்கின்ஸ்
ஸ்காட் கிலன்
டெட் லெவின்
ஒளிப்பதிவுடாக் புஜிமொடோ
படத்தொகுப்புகிரைக் மெக்கே
விநியோகம்ஒரையன் பிக்சர்கள்
வெளியீடுபெப்ரவரி 14, 1991 (1991-02-14)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$19 மில்லியன்[1]
மொத்த வருவாய்$272,742,922[1]

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (The Silence of the Lambs) 1991 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. ஜோடி பாஸ்டர், அந்தோணி ஹாப்கின்ஸ், ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "The Silence of the Lambs". Box Office Mojo.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link GA