பயனர் பேச்சு:மதனாஹரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: MassMessage delivery
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 541: வரிசை 541:
</div>
</div>
<!-- Message sent by User:EGalvez (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Engagement_Insights/MassMessages/Lists/2016/53-VAEAI&oldid=16205394 -->
<!-- Message sent by User:EGalvez (WMF)@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Community_Engagement_Insights/MassMessages/Lists/2016/53-VAEAI&oldid=16205394 -->
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Working Man's Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | சிறந்த உழைப்பாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | திரு. கலாமணி மதனாகரன் ( பயனர் மதனாஹரன் ) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன் பயனர்
--[[பயனர்:2know4power|2know4power]] ([[பயனர் பேச்சு:2know4power|பேச்சு]]) 00:11, 13 பெப்ரவரி 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#66|பதிகை]])</small>
|}

00:11, 13 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு
பயனர்:மதனாஹரன்
     
பயனர் பேச்சு:மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/திட்டங்கள்
     
பயனர்:மதனாஹரன்/பதக்கங்கள்
     
பயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்
     
பயனர்:மதனாஹரன்/படிமங்கள்
     
Special:Emailuser/மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி
     
முகப்பு
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
கட்டுரை
     
படிமம்
     
மின்னஞ்சல்
     
மணற்றொட்டி
     
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்குச் செய்தி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்.). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.
தொகுப்பு

தொகுப்புகள்


மொழிபெயர்ப்பு அறிவிப்புகள்

ல்+த இலக்கணப்பிழை

தாங்கள் பல குறிப்புகளில் இரு சொற்கள் சேரும் போது லகர மெய்யைத் தொடர்ந்து தகர உயிர்மெய் வரக்கூடாது அல்லது "ற்ற" என்று வரும் என்று கூறிவருகிறீர்கள். ல்+த=ற்ற என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தபால்தலை, அஞ்சல்தலை போல இடைவெளியில்லாமல் குறிப்பிடுவது தவறு என்கிறீர்கள். அப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை. சங்கநூல்களிலும் இம்மாதிரிச் சொற்கள் இடைவெளியில்லாமலே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனது புரிதலில் பிழையிருந்தால் மாற்றிக்கொள்வதற்காக, இதற்கான இலக்கணம் எங்கிருந்து உருவானது என்று விளக்கமுடியுமா? --நீச்சல்காரன் (பேச்சு) 02:09, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இடைவெளி விட்டு எழுதும் முறை காலத்தாற் பிந்தியதே. செய்யுள்களில் அசையமைப்புக்கு ஏற்பவே, இடைவெளி பிரிப்பது வழமை. அஞ்சல் + தலை என்பதைப் புணர்த்தி எழுதுவதாயின், அஞ்சற்றலை என் வரும். புணர்த்தாமல் அஞ்சல்தலை என ஒரே சொல் போல் குறிப்பது தகாது. அஞ்சல் தலை எனவே எழுத வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 02:56, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
ஒரே சொல் போல எழுதுதல் தவறு என்று எந்த இலக்கண நூலில் உள்ளதென்று அறிய ஆவல். தவறான விதியை நாம் குறிப்பிடக் கூடாது என்றே கேட்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 04:37, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
தமிழின் முதன்மையான இலக்கண நூல்கள் வெளிவந்த காலத்தில் இடைவெளி விட்டு எழுதும் முறை இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டு சொற்களைப் பிரித்தெழுதுவதே பொதுவான முறை. பாகிம் இது பற்றிப் பல தடவைகள் உரையாடியுள்ளார். @Fahimrazick: --மதனாகரன் (பேச்சு) 04:47, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

help

mathan Nhm writer does not work in my edit page. but it works in word document. how can i rectify?--கி.மூர்த்தி 09:31, 22 ஆகத்து 2015 (UTC)

என்னுடைய தொகுக்கும் பகுதியில் NHM writer வேலை செய்யவில்லை. ஆனால் தனியாக word document இல் வேலை செய்கிறது . எப்படி சரி செய்வது?--கி.மூர்த்தி 09:34, 22 ஆகத்து 2015 (UTC)

தமிழ் விக்கியில் தொகுப்பதற்கு விக்கி வழங்கும் எழுத்துப்பலகையையே பயன்படுத்தலாமே. அதனைத் தான் நான் பயன்படுத்துகிறேன். வேறு இடங்களில் இ-கலப்பை பயன்படுத்துகிறேன்.--Kanags \உரையாடுக 09:52, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இது எனது பிழை-மீளமைக்க வேண்டாம்

இது எனதுபிழை மீளமைக்க வேண்டாம்.இருவரும் இணைந்து, ஒரு கணினியில் பணியாற்றும் போது ஏற்பட்ட பிழை. தவறுதலாக கணக்கிலிருந்து வெளியேறாமல், அவர் கணக்கில் பதிந்தேன். பிறகு எனது ஒப்பத்தை இட்டேன். எனவே மீளமைக்க வேண்டாம்.--உழவன் (உரை) 01:33, 24 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தங்கள் கவனத்திற்கு

உதவி

மிகைநிரப்புக் கோணங்கள் கட்டுரையையும் மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேர் கோணம், எதிர் கோணம் -இவற்றில் ஒற்று மிகுமா மிகாதா என்றும் தெளிவுபடுத்த வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 16:55, 29 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Booradleyp1: நேர், எதிர் ஆகிய சொற்கள் பெயராகவும் வினையாகவும் தொழிற்படும் என்பதால் இங்குச் சிக்கல் உள்ளது. நேர்கோடு, நேர்கோணம், எதிர்கோணம் என்று எழுதுவதே பொதுவழக்கு. விரைவில் பதிலளிக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:14, 1 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி மதனாகரன். நானும் க் இல்லாமல்தால் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:52, 1 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

இங்கு விளக்கக் கருத்திட்டு உதவ முடியுமா??? எது சரி என்பதில் குழப்பம் உள்ளது. நன்றி  :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:38, 31 ஆகத்து 2015 (UTC) [பதிலளி]

உதவி

Favicon எனும் ஆங்கிலச் சொல்லின் என்பதன் தமிழ்ப்பதம் யாது?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 3 செப்டம்பர் 2015 (UTC)

Favourite icon > Favicon. விருப்பப் படவுரு எனலாம். Icon-படவுரு என இலங்கைப் பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும், Faviconஇற்கான சொல்லாக விட்சனரியில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்புருவையே ஆளலாம். இது சுருக்கமாக இருக்கும். ஆங்கிலச் சொல்லை நேரடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. பொருளுணர்ந்து மொழிபெயர்க்கலாம். --மதனாகரன் (பேச்சு) 15:18, 3 செப்டம்பர் 2015 (UTC)

விளக்கியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 3 செப்டம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்...

வணக்கம்! தாங்கள் எந்நிலையிலும் பொறுமை இழக்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:10, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி செல்வசிவகுருநாதன். பொறுமை காக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:12, 8 செப்டம்பர் 2015 (UTC)

கைபேசிப் பார்வை

மதனாஹரன் அண்ணா கைபேசிப் பார்வையுடன் தொடர்புபட்ட விழுத்தொடர் பாணித் தாள் நிரலை பயனர்:Shrikarsan/Mobile.css இல் உருவாக்கியுளேன். ஆவியிலும் இது பயன்பாட்டிலுள்ளது. இதனை மீடியாவிக்கி:Mobile.css பக்கத்திற்கு நகர்த்தி உதவுங்கள். கைப்பேசியில் விக்கியை பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:50, 9 செப்டம்பர் 2015 (UTC)

எனக்குங் கூட. நன்றி சிறீகர்சன். --மதனாகரன் (பேச்சு) 05:35, 9 செப்டம்பர் 2015 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம் மறுசுழற்சி -- சண்முகம்

வணக்கம், மீண்டும் முதற்பக்கத்தில், பங்களிப்பாளர் அறிமுகம் மறுசுழற்சி முறையில் சண்முகம் குறித்த தகவல்கள் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மறுசுழற்சி செய்யும் போது, அப்பங்களிப்பாளரின் உதவியுடன் அவற்றை இற்றைப்படுத்தலாம் என்றே எண்ணுகிறேன். அவர்கள் விக்கித்திட்டங்களில் செய்தவை குறித்து எழுத நிறைய இருக்கும் என நம்புகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:23, 12 செப்டம்பர் 2015 (UTC)

ஆம், இற்றைப்படுத்துவது நல்லதே. இனிமேல் இது குறித்துக் கவனத்தில் எடுக்கிறேன். வழமையாக இந்தப் பணியைச் செய்துவரும் சோடாபாட்டிலின் கவனத்திற்கும் இச்செய்தியை விடுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:27, 12 செப்டம்பர் 2015 (UTC)

மதனாஹரன் அக்நா மலை கட்டுரையின் பகுப்பைக் கவனிக்கவும்.--கி.மூர்த்தி 17:08, 12 செப்டம்பர் 2015 (UTC)

Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 17:50, 12 செப்டம்பர் 2015 (UTC)

sir please do not delete my page since this is the assignment given in college. i will try to improve it.−முன்நிற்கும் கருத்து Amal priyanka (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பிறந்தநாள் வாழ்த்து

வணக்கம் மதனாஹரன் அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-- மாதவன்  ( பேச்சு  ) 10:25, 30 செப்டம்பர் 2015 (UTC)

பிறந்த நாள் குழுமம் மறுபடியும் இயங்குவது மகிழ்ச்சியே. நன்றி மாதவா! --மதனாகரன் (பேச்சு) 11:34, 30 செப்டம்பர் 2015 (UTC)
பிந்திய வாழ்த்துக்கள் அண்ணா :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:33, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்து

இன்று தங்களது பிறந்தநாள் செய்தியறிந்து, மனமுவந்து வாழ்த்துகிறேன். --அன்புமுனுசாமி 22:10, 30 செப்டம்பர் 2015 (UTC)

நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்

வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

வரலாற்று பதிவுகளிட எனக்கு விருப்பம்

உ pyaree priyan 16:20, 18 அக்டோபர் 2015 (UTC)

உதவி

வணக்கம் மதன். ஆசிய விஞ்ஞானி கட்டுரையில் அறுபட்ட கோப்பு என பகுப்பில் வருகிறதே ? எப்படி சரி செய்வது?--கி.மூர்த்தி 04:56, 24 நவம்பர் 2015 (UTC)

இந்தக் கோப்பை மறுபடியும் அதே உரிமத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றஞ் செய்ய வேண்டும். பொதுவகத்தில் இல்லாத நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றினாலேயே இங்கே தோன்றும். --மதனாகரன் (பேச்சு) 05:01, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி: அனந்தபுரம்

அனந்தபுரம் என்ற பெயரில் சில பக்கங்கள் உள்ளன, எனவே பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தை உருவாக்கலாமா?, எனில் அனந்தபுரம் பக்கத்தின் தொகுத்தல் வரலாறு மாறாது பக்கவழி நெறிப்படுத்துவது எப்படி என்று அறிய உதவுங்கள். நன்றி !
அனந்தபுரம் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி
அனந்தபுரம் ஊராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளுர் வட்டாரத்தில் உள்ளது
அனந்தபுரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்திலுள்ள வருவாய் கிராமம்
அனந்தபுரம் மாவட்டம் (அனந்தபூர் மாவட்டம்) ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டம் - ʋɐɾɯnபேச்சு 14:14, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று காண்க: அனந்தபுரம் @Wwarunn:--உழவன் (உரை) 15:35, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி

மதானகரன் அண்ணா Prefecture-level city, Sub-Provincial city ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை தந்து உதவும். நன்றி-- மாதவன்  ( பேச்சு  ) 06:40, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2015

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, November 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from November, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 20:22, 11 திசம்பர் 2015 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Requests for comment/Password policy for users with certain advanced permissions/massmessage

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Requests for comment/Password policy for users with certain advanced permissions/massmessage மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:42, 13 திசம்பர் 2015 (UTC)

விக்கிமூலம்

நேரம் கிடைக்குமாயின், அத்திட்டத்திலும் கலந்துகொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 15:33, 23 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நான் Xuser2016 : மீண்டும் தடை

சில மணிநேரங்களுக்கு முன் மீண்டும் தடை செய்யப்பட்டேன், இந்த முறை சில தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

" இப்பக்கத்தைத் தொகுக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:

உங்கள் பயனர் பெயர் அல்லது IP முகவரி மதனாஹரன் ஆல் தடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட காரணம்: பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்: Static IP continous vandalism இது பற்றிப் பேசுவதற்கு மதனாஹரன் ஐயோ அல்லது நிர்வாகிகளில் ஒருவரையோ நீங்கள் தொடர்புகொள்ளலாம். பயனர் விருப்பத் தேர்வுகளில்</wiki/Special:Preferences> உங்களுடைய செல்லுபடியாகக்கூடிய மின்னஞ்சல் முகவரி பதியப்பட்டிராவிட்டால் "இப் பயனருக்கு மின்னஞசல்" வசதியை நீங்கள் உபயோகிக்க முடியாது என்பதைக் கவனிக்கவும். உங்கள் ஐபி முகவரி 103.21.166.2. தயவுசெய்து இந்த ஐபி முகவரியை விசாரிப்புகளைச் செய்யும்போது குறிப்பிடவும்.

எல்லா AOL பயனர்களுக்குமான குறிப்பு:

குறிப்பிட்ட ஏஓஎல் (AOL) பயனர் ஒருவருடைய தொடர்ந்த விஷமச் செயல்கள் காரணமாக விக்கிபீடியா அடிக்கடி ஏஓஎல் proxy யை தடுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஒரு proxy வழங்கனை பெருமளவு ஏஓஎல் பயனர்கள் பயன்படுத்தக் கூடும், அதனால் அப்பாவி ஏஓஎல் பயனர்களும் அடிக்கடி தடுக்கப்படுகிறார்கள். இதனாலேற்படும் வசதியீனங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம். இது உங்களுக்கு நிகழ்ந்திருந்தால், தயவுசெய்து ஒரு ஏஓஎல் மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து, நிர்வாகியொருவருக்கு அஞ்சல் செயுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐபி முகவரியைக் குறிப்பிட மறவாதீர்கள். "

தடை செய்யப்பட்டேன்

--Xuser (பேச்சு) 17:46, 21 திசம்பர் 2015 (UTC)--[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: 2015 Community Wishlist Survey

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் 2015 Community Wishlist Survey மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:05, 21 திசம்பர் 2015 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Android app is a Google Play Best App of 2015

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Blog/Drafts/Android app is a Google Play Best App of 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Google has named the Wikipedia Android app a "Best App of 2015," featuring the app in the Google Play Stores of Russia, India, Mexico, Japan, and Indonesia. We have published a blog post about this accomplishment and would appreciate help with translations. Thank you in advance for any help you can provide! Either way, let's celebrate. :-)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 21:41, 21 திசம்பர் 2015 (UTC)

தங்களின் மின்னஞ்சல் குறித்து..

விக்கிமூலத்தில் நீங்கள் குறிப்பிட்ட, mathanaharan.ta என்ற சிமெயில் என்பது சரியா? எனது மின்னஞ்சலுக்கு(tha.uzhavan_அட்_சிமெயில்), உங்களின் மின்மடல் அனுப்பவும்.--உழவன் (உரை) 03:12, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

மின்னல்

மின்னல் தொடர்பில் செய்த மொழிபெயர்ப்புக்கள், புதிய பெயர், நுட்ப திருத்தங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு நன்றி. ஆரம்பித்துவிட்டு, வேலை இருந்ததால் நான் எடுத்துக் கொண்ட நேரத்தில் கச்சிதமாக, உரிய திருத்தங்களை மேற் கொண்டு இருந்தீர்கள். நான் வந்து பார்த்தபோது பலவற்றையும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தீர்கள். இந்த நேர இடைவெளி இருந்ததால் இன்னுமொரு கருவியை இங்கு கொணர முயற்சி செய்கிறேன். மீண்டும் நன்றி. --AntanO 16:53, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நம்பிக்கை கூட்டணி

You should not delete the page as it was a political party in Malaysia. Check at https://en.wikipedia.org/wiki/Pakatan_Harapan - User:Visnu92

@Visnu92: It is a machine translation. We do not accept machine translations in Tamil Wikipedia as they are poor in quality. --மதனாகரன் (பேச்சு) 02:25, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

நம்பிக்கை கூட்டணி

Okey got it. Can u create a page on it as my tamil not so good. Thank You- User:Visnu92

@Visnu92: You can post similar requests on விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள். --மதனாகரன் (பேச்சு) 15:00, 30 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

இனிய புதுவருட வாழ்த்துக்கள! இங்கு உங்கள் ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். --AntanO 04:03, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@AntanO: தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும். மின்னற் கருவி சார்ந்த பணிகளை நிறைவுசெய்தபின் (பெரும்பாலும் சனவரி 15), ஒருங்கிணைப்பில் பங்குகொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 05:05, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 05:32, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --AntanO 05:36, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
மதனாஹரன் மாலத்தீவுகள் ஒலிம்பிக் குழு கட்டுரையில் தகவல் பெட்டி இணைக்கவும் --கி.மூர்த்தி 17:00, 1 சனவரி 2016 (UTC)

வாழ்த்துக்கள்

இந்தச் செய்தியின்படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் பயனர்:மதனாஹரன் அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! கோபி (பேச்சு) 08:36, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]

  1. யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மதனாகரனுக்கு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:40, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  2. மகிழ்ச்சி; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:41, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  3. வாழ்த்துக்கள் மதன் --கி.மூர்த்தி 09:09, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  4. வாழ்த்துக்கள் மதனாகரன் அண்ணா !-- மாதவன்  ( பேச்சு  ) 09:20, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் வாழ்த்துகள் மதனாஹரன் அண்ணா தங்களை விக்கிப்பீடியா 15 - யாழ்ப்பாண நிகழ்வில் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்தேன். தற்போது அந்த ஆவல் இரட்டிப்பாகியுள்ளது:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:21, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  6. வாழ்த்துக்கள்.மதனா!--உழவன் (உரை) 11:43, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  7. சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்--பிரஷாந் (பேச்சு) 14:09, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  8. வாழ்த்துகள் மதனாகரன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:09, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  9. வாழ்த்துக்கள் மதனாஹரன்! -- மகிழறிவன் (பேச்சு) 18:25 3 சனவரி 2016 (UTC)
செய்தியை இங்குத் தெரிவித்து, வாழ்த்திய கோபிக்கு நன்றி. மற்றும், வாழ்த்துகள் கூறிய சிறீதரன், செல்வசிவகுருநாதன், கி. மூர்த்தி, மாதவன், சிறீகர்சன், த. உழவன் முதலானோருக்கும் நன்றி. --மதனாகரன் (பேச்சு) 12:03, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  1. கல்வியிலும் சிறந்து விளங்கும் நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 01:24, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  2. வாழ்த்துக்கள் அண்ணா!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:54, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  3. மகிழ்ச்சியான செய்தி. பரீட்சையில் வெற்றி பெற்றதற்கும், மாவட்டத்தில் முதலிடம் பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், மதனாகரன்! --AntanO 03:59, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  4. வாழ்த்துக்கள் மதனாகரன்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 04:10, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  5. வாழ்த்துகள் மதனாஹரன்! --சிவகோசரன் (பேச்சு) 04:38, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  6. வாழ்த்துக்கள் மதனாகரன். வாழ்நாள் முழுதும் இன்னும் பல சிறப்புகளை எட்டிட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:20, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  7. வாழ்த்துக்கள் மதனாகரன். விக்கி மாணவர் சமுகத்திற்கு முன்மாதிரி ஆக...............--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:10, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  8. வாழ்த்துகள் மதனாகரன்!--நந்தகுமார் (பேச்சு) 08:08, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  9. மதனாகரன், திட்டமிட்டுச் செயற்பட்டால் விக்கிப்பணி சாதனைக்குத் தடையாக இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். உங்கள் சாதனைக்கு எனது பாராட்டுக்கள். மேலும் பல உயரங்களைத் தொட எனது வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 16:04, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் கூறிய பிரசாந்து, பார்வதிசிறீ, மகிழறிவன், நீச்சல்காரன், சிறீகீரன், ஆண்டன், சத்திகுமார் இலெட்சுமணன், சிவகோசரன், இரவி, சஞ்சீவி சிவகுமார், நந்தகுமார், மயூரநாதன் முதலானோருக்கும் நன்றி. --மதனாகரன் (பேச்சு) 12:06, 5 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  1. மதனாகரனின் சாதனைக்கு வாழ்த்துக்கள் - சு.குணேஸ்வரன்
  2. மதனாகரன்! உங்கள் சாதனைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 07:56, 6 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  3. மதானகரன் வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் சாதியுங்கள். அப்பொதுதான் விக்கிப்பீடியா பற்றி மேலும் நல் அபிப்பிராயம் ஏற்படும். --உமாபதி \பேச்சு 15:27, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  4. மதனாகரன் வாழ்த்துகள் !! தொடர்ந்த வெற்றிக்கும் சாதனைகளுக்கும் இது அடித்தளமாக அமையட்டும் ! 3A சித்தி பெறுதலின் பொருளும் பெறுபேறு என்பதன் பொருளும் எங்களுக்கு முழுமையாக கிட்டவில்லை :) இலங்கை கல்வி அமைப்பைக் குறித்த விக்கிக் கட்டுரையை யாராவது எழுதலாம்!! --மணியன் (பேச்சு) 03:25, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]
கட்டாயம் எழுதுகின்றேன். நன்றி சு. குணேசுவரன், கலை, உமாபதி, மணியன். --மதனாகரன் (பேச்சு) 03:47, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Template:StrategyButton2016/editintro/Communities

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Template:StrategyButton2016/editintro/Communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2016-01-18

- This is the part of a series of community consultation pages. The WMF Community Advocacy team has put together a list at https://meta.wikimedia.org/wiki/2016_Strategy/Translations. We're hoping to launch the consultation on January 18th. Realizing getting all translations in place before the launch of the consultation may not be possible (and that people will likely help with translations after the launch), I'd be really grateful for any assistance especially that you can give in translating the templates at that Meta page link, like this one. It'll probably be harder for casual translators to help out with those!

- Text should be stable at this point. I've just made what I hope will be the last modification to those pages!

- Thank you for all you do, and I hope you will not only assist in translation (if you are able) but also take part in the consultation. Your input will be very welcome.

- Questions or concerns? Please let me know at mdennis@wikimedia.org. Thanks! Maggie


உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 02:06, 12 சனவரி 2016 (UTC)

விக்கியிடை இறக்குமதி

விக்கியிடை இறக்குமதியின்போது முன்னைய தொகுப்புக்களை இல்லாதபோகும் சந்தர்ப்பங்களில் அல்லது மேலாக எழுதப்படும்போது (overwrite), அவற்றை ஒவ்வொன்றாகத் தொகுக்காது முன்னைய நிலைக்கு மீளமைத்துவிடுங்கள். இதனால் நேர வீண்விரயத்தை தவிக்கலாம். --AntanO 17:21, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

@AntanO: எந்தத் தொகுப்பைச் சொல்கின்றீர்கள் எனத் தெளிவுபடுத்தமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 08:27, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]
பதிலளிக்கத் தாமதமாகி விட்டேன் :( இந்த மாதிரித் தொகுப்புக்கள் பற்றிக் குறிப்பிட்டேன். மேலும், பல வார்ப்புருக்கள் தமிழ்ப் பெயர்களில் உள்ளன. அவற்றை ஆங்கிலத்திற்கு நகர்த்திவிடுங்கள். பராமரித்தல் இலகுவாக இருக்கும். --AntanO 15:45, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிமூலம் வருக!

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்கள் எண்ணங்களை இடுக.--உழவன் (உரை) 17:00, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மொழி பெயர்ப்பாளர் பதக்கம்

மொழி பெயர்ப்பாளர் பதக்கம்
மின்னல் கருவிக்குத் தேவையான மொழிபெயர்ப்புக்களைத் தனி ஒருவராக, முனைப்புடன் செய்வதைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கிறேன். (மின்னலும் யாருக்காகவும் காத்திருக்காது.) உங்களின் மொழி பெயர்ப்பே மின்னல் கருவிக்கு நிறைவைத் தருகிறது! --AntanO 16:28, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 16:33, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]
நன்றி. --மதனாகரன் (பேச்சு) 16:33, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்---செல்வா (பேச்சு) 17:04, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:33, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:21, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 04:08, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


சந்தேகம்

township என்ற சொல்லிற்கு நகரியம் என்ற சொல் பொருந்துமா?-- மாதவன்  ( பேச்சு ) 14:51, 20 சனவரி 2016 (UTC).[பதிலளி]

நீண்ட காலமாக township என்பதற்கு ஈடாக நகரியம் (நகர் + இயம்) என்ற தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஊடகங்களில், அகரமுதலிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகின்றது. அதனையே பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 15:05, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 15:06, 20 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, December 2015

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, December 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from December, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 22:52, 25 சனவரி 2016 (UTC)

முதற்பக்கம்

@Surya Prakash.S.A.:}முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா வை இற்றை செய்க.-- மாதவன்  ( பேச்சு ) 05:34, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 04:26, 28 சனவரி 2016 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


வார்ப்புரு

வணக்கம், வார்ப்புரு:No, இணைத்தால் எனது மணல் தொட்டியிலுள்ள அட்டவணை தாறுமாறாகத் தெரிகிறதே மதனாகரன், அதனைச் சரி செய்து தாருங்கள். அதேமாதிரி வார்ப்புரு:Yes இதனையும் தமிழுக்கு மாற்றி உதவ வேண்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:17, 1 பெப்ரவரி 2016 (UTC)

Y ஆயிற்று--AntanO 05:40, 1 பெப்ரவரி 2016 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/Notice to communities

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Admin activity review/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


* The 2015 admin activity review process is starting. We need your cooperation to translate missing message, but also to proofread and correct already existing messages. Understanding of messages that we're going to be sent in the next weeks are very important. Thank you very much for your help.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 15:58, 8 பெப்ரவரி 2016 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/Notice to inactive right holders

வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Admin activity review/Notice to inactive right holders மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


The 2015 admin activity review process is starting. We need your cooperation to translate missing message, but also to proofread and correct already existing messages. Understanding of messages that are going to be sent in the next weeks are very important. Thank you very much for your help.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:00, 8 பெப்ரவரி 2016 (UTC)

பொதுவகத்தில் ஒரு நிரல் மாற்றம் தேவை.

இந்த இடத்திலுள்ள கூட்டு எண்ணிக்கை சரியாக வரவில்லை. வழு களைக!--உழவன் (உரை) 05:16, 16 பெப்ரவரி 2016 (UTC)

இடைமாற்றை நீக்கியதும் (purge) சரியாகியுள்ளது என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 05:22, 16 பெப்ரவரி 2016 (UTC)

உதவி...

வணக்கம்! இங்கு காணப்படும் அட்டவணையில் Sorting செய்வதற்கு எளிய முறையில் வடிவமைக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:29, 17 பெப்ரவரி 2016 (UTC)

உடனடியான உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 17 பெப்ரவரி 2016 (UTC)

உங்கள் பார்வைக்கு

வணக்கம். en:Complement (set theory), en:Exponentiation -இந்த இரு ஆங்கில விக்கிக் கட்டுரைகளிலும் ஏனைய மொழிகள் இணைப்புக் காணப்படவில்லை.--Booradleyp1 (பேச்சு) 16:02, 17 பெப்ரவரி 2016 (UTC)

இது தற்காலிகமானதே. சிலவேளைகளில் இவ்வாறு நிகழ்வதுண்டு. கட்டுரையின் இடைமாற்றை நீக்கிவிட்டால் (purge) சரியாகிவிடும். --மதனாகரன் (பேச்சு) 16:29, 17 பெப்ரவரி 2016 (UTC)

பதக்கம்

நேர்மைக்கான பதக்கம்
மிகவும் நேர்மையான விக்கிப்பீடியராகத் திகழ்வதற்குப் பாராட்டுக்கள். இப்பதக்கம் பெறுவது இங்கு நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அதை அளிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்! --AntanO 05:24, 9 மார்ச் 2016 (UTC)
நீங்கள் உருவாக்கிய ஜீவநதி (சிற்றிதழ்) என்ற கட்டுரையை நீங்களே, ஆதாய முரணுக்காக நீக்கப் பரிந்துரைத்தீர்கள். நீக்கிவிட்டு என்னுடைய மறு கணக்கு மூலம் உருவாக்கியுள்ளேன். உங்கள் இந்த விக்கி நற்பண்பு ஒரு சிறந்த உதாரணம். மற்றவர்களுக்கு முன்மாதிரி! பாராட்டுக்கள்! --AntanO 05:13, 9 மார்ச் 2016 (UTC)
நன்றி. விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலம் அது. விக்கிக்கொள்கைகள் பற்றிய புரிதல் அப்போது குறைவு. கட்டுரையைச் சீரமைத்ததற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 06:50, 9 மார்ச் 2016 (UTC)
வாழ்த்துக்கள் அண்ணா!-- மாதவன்  ( பேச்சு ) 09:52, 9 மார்ச் 2016 (UTC)

கவனிக்கவும்

விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதியைக் கவனிக்கவும் பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடைப்படைக் குறுகளாக விளங்கின.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 16:24, 12 மே 2016 (UTC)[பதிலளி]

உதவி-விக்கிமூலம்-உள்ளடக்க அட்டவணைக் கட்டகத்தில் ஆலோசனை

விக்கிமூலத்தில் உள்ளடக்க அட்டவணைக் கட்டகத்தில் s:மீடியாவிக்கி:Proofreadpage index template இறுதியாக ஒரு இழையை அமைத்து உதவுக. அதாவது ஒரு மூல மின்னூலினை பதிவிறக்க தேவையான இணைப்பே அது.
(எ. கா.) (மின்னூலைப் பதிவிறக்குக) ([{{filepath:{{{1| குறிஞ்சி மலர்.pdf}}}}} (மின்னூலைப் பதிவிறக்குக)]) இதனால் மின்னூலை மீ்ண்டும் எழுத்துணரி செய்யக்கூடிய நிலை வந்தாலும், பொதுவகம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படாது. மெய்ப்புப் பார்க்கும் பணியை முடிக்க, த. இ. க. இணைய இணைப்பற்ற நிலையில் செய்ய, பலரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு விக்கிநுட்பம் தெரியாது என்பதால், இந்த வசதி முக்கியமானது ஆகும். எனவே, Year of publication என்பதற்குக் கீழே இதனை அமைக்கக் கோருகிறேன். குறிப்பு தருக. இட்டு விடுகிறேன். தரப்போகும் மாற்றங்களை காண ஆவலுடன்..உழவன் (உரை) 01:57, 14 மே 2016 (UTC)[பதிலளி]

பல மணிநேர கற்றலுக்குப் பின் தீர்வு கண்டேன். மீண்டும் மற்றுமொரு இலக்கில் சந்திப்போம். வணக்கம்-- உழவன் (உரை) 14:29, 25 மே 2016 (UTC)[பதிலளி]

ஐயம்-சந்தி இலக்கணம் ஆலோசனை

பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள் என்பது சரியா? தவறெனில், இலக்கண விதி கூறுக.-- உழவன் (உரை) 08:05, 10 சூன் 2016 (UTC)[பதிலளி]

வடிவமைப்புப் பற்றிய, வடிவமைப்பு பற்றிய - இரண்டுஞ் சரி. வன்றொடர்க் குற்றியலுகரந் தவிர்ந்த குற்றியலுகரம் வந்தால், இவ்வாறான இடங்களில் ஒற்றுமிகக்கூடாது (எ-டு: நாடு பற்றிய). வன்றொடர்க் குற்றியலுகரம் வந்தால் ஒற்றுமிகுந்தும் வரலாம். காண்க: 4
கசடற கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி. மேற்கூறிய எடுத்துக்காட்டில் சிறு இணைப்பு மாற்றம் செய்துள்ளேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.---- உழவன் (உரை) 18:32, 11 சூன் 2016 (UTC)[பதிலளி]

About reverting my edits in மக்குவா

I had fixed the typos to names of villages in மக்குவா mandal, விஜயநகரம் district, ஆன்திர ப்ரடெஷ். But you have reverted all of those without stating any reasonable reason. I belong to Makkuva village and know how to pronounce & spell the names of villages in the mandal unlike any other Tamil speaker who belong to Tamilnadu. So I am reverting your edit again. Take it to my talk page if you have any objection.

Sri Harsha Bhogi (பேச்சு) 04:42, 7 சூலை 2016 (UTC)[பதிலளி]

பஞ்சாப் மாதம்

2016 இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி நடைபெறும் பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பில் பங்கேற்க வேண்டுகிறேன். இதன் மூலம் பஞ்சாப் பற்றி நாம் அறிந்து கொள்வதுடன் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உழைக்கும் பஞ்சாபியர்களுக்கு நாம் அளிக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கும். கூடுதல் பைட்டுகள் அல்லது சொற்களைச் சேர்க்கும் சமூகத்துக்குக் கேடயமும் உண்டு. எனவே, இன்றே வாரீர்! கட்டுரைகள் தாரீர் ! :)--இரவி (பேச்சு) 20:43, 15 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக் கோப்பைப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகோள்

வணக்கம். விக்கிக்கோப்பை வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பதக்கங்களை அன்டன் தந்து உதவுவார்.--இரவி (பேச்சு) 10:36, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

Share your experience and feedback as a Wikimedian in this global survey

பதக்கம்

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
திரு. கலாமணி மதனாகரன் ( பயனர் மதனாஹரன் ) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன் பயனர்
--2know4power (பேச்சு) 00:11, 13 பெப்ரவரி 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மதனாஹரன்&oldid=2186230" இலிருந்து மீள்விக்கப்பட்டது