பயனர்:மதனாஹரன்/பதக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Japanese Maple Acer palmatum Backlit 2700px.jpg
தமிழ் விக்கிப்பீடியா
பதக்கம்
பயனர்:மதனாஹரன்
     
பயனர் பேச்சு:மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/திட்டங்கள்
     
பயனர்:மதனாஹரன்/பதக்கங்கள்
     
பயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்
     
பயனர்:மதனாஹரன்/படிமங்கள்
     
Special:Emailuser/மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி
     
முகப்பு
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
கட்டுரை
     
படிமம்
     
மின்னஞ்சல்
     
மணற்றொட்டி
     
Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிக இளைய வயதில் மிக்க ஆர்வத்துடன் பல புதிய கட்டுரைகளைத் தொடங்கிவரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி யடைகிறேன். மணியன் 13:25, 17 திசம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கியில் நீங்கள் எழுதும் புதிய தலைப்பிலான கட்டுரைகள் வியக்க வைக்கின்றன. இல்லாத் தலைப்புகளில் அருமையாக ஆக்கங்கள் அளித்து அசத்துகிறீர்கள். கடவுச்சொல் என்ற கட்டுரை பார்த்தேன். தெளிவாக இருந்தது. :) நானும் முடிந்த அளவு அக்கட்டுரையில் பங்குகொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துகள் மதனாஹரன். சூர்யபிரகாசு உரையாடுக... 12:47, 19 திசம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
சிறந்த மொழிப் புலமையையும் ஆழ்ந்த அறிவுச் செறிவையும் பெற்றிருப்பதோடு, தணியாத ஆர்வம் கொண்டு விளங்கும் உங்களைப் பார்த்து வியந்து பாராட்டுகின்றேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 23 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Editors Barnstar.png விக்கிப்புயல் பதக்கம்
விக்கியில் பங்களிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கட்டுரைகள் உருவாக்குதல், உரையாடல்களில் பங்குகொள்ளுதல் உள்ளிட்ட பல்தரப்பட்ட இடங்களில் விக்கிசமூகத்தில் உங்களுடைய செம்மையான பணியை பாராட்டி இப்பதக்கத்தினை அளித்து வாழ்த்துகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:40, 1 சூன் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

DYK Medal.svg உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

மாஸ்டர் மதனாஹரன், ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இதை வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:55, 25 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Japanese Maple Acer palmatum Backlit 2700px.jpg